ராஜகோபால சுவாமி கோவிலில் மூன்றாம் நாள் ஊஞ்சல் உற்சவம்

53பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் முதல் பத்து நாள் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி ஊஞ்சலில் இளைஞர்களை பக்தர்களுக்கு அருள் அளிக்க வருகிறார் பதினொரு பகுதியாக மூன்றாவதாக இன்று நடைபெற்ற கண்ணாடி ஊஞ்சல் உற்சவத்தில் ராஜகோபால சுவாமி இளைஞர் அணி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவில் பிரதான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலின் முக்கிய விழாவான பங்குனி திருவிழா வரும் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி