சீரடி காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

61பார்த்தது
மன்னார்குடி கீழ பாலம் அருகே உள்ள பழமையான தேரடி காளியம்மன் கோவிலில் 81 வது ஆண்டு தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீக்குளியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை மாலை கப்பரை வீதி உலாவும் திருவிளக்கு பூஜை வரும் வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி