அயோத்தி கும்பாபிஷேகத்திற்கான அழைப்புகள்

79பார்த்தது
இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைவீதியில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் நாடிமுத்து அவர்கள் தலைமையில் வருகிற 22ஆம் தேதி ராமர் கோவிலான அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில்.
இந்த கும்பாபிஷேக நிகழ்விற்கு பல்வேறு ஏற்பாடுகள் இந்து முன்னணி சார்பிலும் குஜராத் அரசு சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இந்த நிகழ்விற்கு பங்கு பெறுவதற்கு அனைத்து பகுதிகளில் நாடு முழுவதும் அழைப்பிதழ் வழங்கி அட்சயதிகள் வழங்கி இந்து முன்னணியினர்.
ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கச்சினம் கடைவீதியில் அனைத்து பகுதி மக்களிடம் அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு பங்குபெற அயோத்தியில் உள்ள அட்சதை அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி