பழுதடைந்த சுடுகாட்டை சீரமைக்க வேண்டும்

1554பார்த்தது
பழுதடைந்த சுடுகாட்டை சீரமைக்க வேண்டும்
நேமம் கிராமத்தில் உள்ள பழுதடைந்த மயான கொட்டகையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் எழிலூர் ஊராட்சி மேலும் கிராமத்தில் உள்ள மயான இடுகாட்டு கொட்டகையில் நான்கு புற தூண்களும் முற்றிலும் சேதமாக இடியும் நிலையில் உள்ளன. இந்த சுடுகாட்டை அப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களைச் சேர்ந்தோர் இழப்பு காலங்களில் பயன்படுத்தி வருகின்றனர் ஆகையால்.
தற்பொழுது பழுதடைந்த நிலையில் உள்ள இடுகாட்டுக் கொட்டகையில் தூண்களை அகற்றிவிட்டு புதிய இடுகாடு அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி