அரசு பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா

55பார்த்தது
அரசு பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா
அரசு பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா

மன்னார்குடி அருகில் உள்ள பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற நிறைவு விழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜான் ஜோசப் விஜய் தலைமை வகித்தார் ஆசிரியை லதா ஆண்டறிக்கை வாசித்தார் தன்னம்பிக்கை பயிற்சியாளர் தஞ்சை தாமு சிறப்புரையாற்றினார் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி, ஜெகதீசன், கோகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி