இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்த மூதாட்டி

1874பார்த்தது
இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்த மூதாட்டி நன்னிலத்தில் 45.59 நிமிடங்களில் 108 சூரிய நமஸ்காரம் செய்து சரஸ்வதி என்ற 81 வயது மூதாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். இந்த மூதாட்டி 10 வருட காலம் யோகா பயிற்சி செய்து வரும் இவர், கடின முயற்சியால் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி ஊர் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி