கமல முனி சித்தர் குருபூஜை விழா

60பார்த்தது
கமல முனி சித்தர் குருபூஜை விழா
திருவாரூர் அ/மி தியாகராஜ திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கமலமுனி சித்தருக்கு குரு பூஜை செய்யப்பட்டு , பூஜை செய்த சித்த மருத்துவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பூண்டி. கே. கலைவாணன் MLA. , அவர்கள் கெளரவித்து நினைவு பரிசும் , பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். அப்பொழுது நகைச்சுவை பேச்சாளர் சண்முகநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் ஒன்றிய பெருந்தலைவர் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தலில் கலந்து கொண்டு கலைமணி சித்தரின் நினைவு தின நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று அனைவருக்கும் சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி