அந்தோனியார் கிறிஸ்தவ ஆலயத்தில் வாக்கு சேகரிப்பு

77பார்த்தது
அந்தோனியார் கிறிஸ்தவ ஆலயத்தில் வாக்கு சேகரிப்பு
மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் அந்தோணியார் கிறிஸ்துவ தேவாலயத்தில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மீஞ்சூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் அந்தோணியார் கிறிஸ்துவ தேவாலயத்தில் திமுக அரசின் பல்வேறு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி