திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை -2024 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் நாளை (07. 10. 2024) காலை 10. 00 மணியளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.