தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

568பார்த்தது
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் மா. சுப்ரமணியம், வேட்பாளர் டி. ஆர்.
எம். எல். ஏ கணபதி ஆகியோர் திறந்து வைத்தனர். போருர் காரம்பாக்கம், நொளம்பூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மா. சுப்ரமணியம்

2019 தேர்தலில் 2 பேர் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற வெற்றி பெற்றனர். அதேபோல் 4 பேர் 4 லட்சம் மேலும், 8 பேர் 3 லட்சத்துக்கு மேலும் 9 பேர் 2 லட்சத்துக்கு மேலும் 11 பேர் 1 லட்சத்துக்கு மேலும் 5 பேர் 1 லட்சத்துக்கும் குறைவாக வாக்கு பெற்று வெற்றிப் பெற்றுள்ளனர்.
1977 பிகார் மக்களவை தொகுதியில் ராம்விலாஸ் பஸ்மான்
4. 75 லட்சம் வாக்கு வித்தையாத்தில் வெற்றி பெற்றது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. அதன் பின்பு நந்தியலாலா நரசிம்மா ராவ் தொகுதியில் அதைவிட அதிக வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2019 தேர்தலில் டி. ஆர். பாலு 507955 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சியும் பாசிச சக்திகளுக்கு எதிராக எழுந்துள்ள எண்ணம் தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளில் திமுக அதன் தோழமை வேட்ப்பாளர்களுக்கு எதிராக களம் காணும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி