ஆகாஷ் காவியாவின் கானா பாடல் வைரல்.

54பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரும் கானா பாடகருமான ஆகாஷ் காவியா இவர்களின் திருமணம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்றது. அப்போது கானா பாடகர் ஆகாஷ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் ச சென்ற பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மணமக்களை வாழ்த்தினார்.


அப்போது அவர் கானா பாடகர் ஆகாஷிடம் உன் மனைவியை பற்றி ஒரு பாடல்பாடும்படி கேட்டுள்ளார். மனைவி பற்றி கானா பாடல் பாடிமுடித்த பின்பு வாழ்த்த வந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களை பற்றியும் வாழ்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிகவும் மகிழ்ச்சியாக கேட்டுரசித்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின்
இந்த வீடியோ தற்ப்போது ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு சமூகவளைதளத்தில் அதிமாக பகிரபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி