திருவள்ளூர்: மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் திறப்பு: கலெக்டர்

61பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிய ஆவின் பாலகத்தை ஆட்சியர் பிரதாப் திறந்து வைத்தார் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சியர் பிரதாப் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளையத்தில் ஆவின் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்த அவர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அமர்ந்து ஆவின் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண நவீன முறையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆவின் உணவுப் பொருட்களை விடிஞ்சில் தங்கு மாணவர்கள் வாங்கும் வகையில் கல்லூரி முதல்வர் ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆட்சிய பிரதாப் தெரிவித்தார். இந்நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ரேவதி ஆவின் பொது மேலாளர் நாகராஜன் துணை முதல்வர் மருத்துவர் திலகவதி ஆவின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி