மதுரவாயில் திமுகவில் தீவிர வாக்கு சேகரிப்பு

71பார்த்தது
மதுரவாயில் திமுகவில் தீவிர வாக்கு சேகரிப்பு
ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு ஆதரித்து இன்று மாலை மதுரவாயல் தொகுதி 150வது வட்டத்தில் 150 வது வட்டத்தின் மாமன்ற உறுப்பினர் ஹேமலதாகணபதி மற்றும் திமுக விசிக மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி