ஊத்துக்கோட்டை: பட்டாவை அரசே பறிப்பதா கலெக்டரிடம் கோரிக்கை

74பார்த்தது
திருவள்ளூர் அருகே பட்டா கொடுத்த அரசே பறிப்பதா? கிராம மக்கள் சோகம் சர்வேயர்களை வைத்து அளவீடு செய்து பட்டா இடத்தை காண்பியுங்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்து மெய்யூர் கிராம மக்கள்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் மெய்யூர் கிராமத்தில் கிராம மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தை உரிய முறையில் பட்டா படி அளவீடு செய்து கொடுக்காமல் அந்த இடத்தில் மக்கள் யாரும் குடியேறவில்லை எனக் கூறி 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பட்டா இடத்தை ரத்து செய்வதாக கூறி பேர்பலகை வைத்த வருவாய் துறையினரின் செயலை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தல் தங்களுக்கு உரிய முறையில் பட்டாவில் உள்ளபடி அளவீடு செய்து வழங்க வேண்டும் என மெய்யூர் கிராம மக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி