மா நல்லூர் ஊராட்சியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

54பார்த்தது
மா நல்லூர் ஊராட்சியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் தலைமையில் திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் ஊராட்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி