திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு சூழலியல் பூங்காவில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் முழு நேர கிளை நூலகத்திற்கான கட்டடத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் கல்வெட்டினை திறந்து வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையர் திரு. ச. கந்தசாமி. இ.ஆ.ப., அவர்கள், ஆவடி மாநகராட்சி மேயர் திரு. கு. உதயகுமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆ. இராஜ்குமார் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.