தொழிற்சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து.
By Vignesh 572பார்த்தது*திருமுடிவாக்கம் தொழிற்சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து*
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ Phase-2 தொழிற்சாலை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் பயங்கர தீ விபத்து.
வான் உயர புகை சூழ தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
சுமார் ஒரு மணி நேரமாக எரிந்த தீயை பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.