பள்ளியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

65பார்த்தது
பள்ளியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாநகர பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூன் 11) பள்ளியின் பொருளியல் மன்றம் சார்பாக மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ரிச் டிவி சேர்மனுமான கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கினார். இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி