பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை நிறுவன தலைவர் நம்பிக்குமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மதார்கான் கால்வாயில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றிட பொதுப்பணித்துறை வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.