செயினுக்காக மனைவியை தாக்கிய கணவர் கைது

83பார்த்தது
செயினுக்காக மனைவியை தாக்கிய கணவர் கைது
நெல்லை சீதபற்பநல்லூர் அருகே வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அனிதா தவசி இருவரும் கணவன் மனைவி ஆவர். தவசி அனிதாவிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். அடகு வைத்த செயின் ஒன்றை திருப்பி தரும்படி கூறியதன் பேரில் அனிதா செயினை திருப்பி கொடுத்துள்ளார். அதை பார்த்த தவசி இது என்னுடைய செயின் கிடையாது என கூறி, பெண் என்றும் கம்பால் தாக்கியுள்ளார். அனிதா அளித்த புகாரில் போலீசார் தவசியை இன்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி