தெற்கு கள்ளிகுளம் ஆலயத்தில் கொடியேற்றம்

70பார்த்தது
தெற்கு கள்ளிகுளம் ஆலயத்தில் கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் அதிசய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று இரவு கொடியேற்ற நிகழ்ச்சி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி