மழையை பொருட்படுத்தாத பக்தர்கள்

78பார்த்தது
மழையை பொருட்படுத்தாத பக்தர்கள்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று (மே 15) நடைபெற்றது. இந்த நிலையில் தேர் இழுப்பு நிகழ்ச்சியின் பொழுது கன மழை பெய்தது. ஆனால் மழையையும் பொறுப்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தபடி தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி