வாக்களிக்க ஆர்வம் காட்டாத கிராம மக்கள்

4225பார்த்தது
நெல்லை மக்களவை தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1810 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடி எண் 93ல் 997 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 20க்கும் குறைவான வாக்குகளே பதிவானது. அலவந்தான்குளம் பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து ஆகிய கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் தேர்தலை புறக்கணித்திருப்பதால் வாக்கு பதிவு குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி