ஓலை கடையில் ஓட்டு சேகரித்த நடிகை

56பார்த்தது
நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து நடிகை நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் உள்ள ஓலக்கடை உணவகத்தில் உணவு அருந்தியவர்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். பிறகு அதே கடையில் தொண்டர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி