இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் திடீர் கைது

65பார்த்தது
இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் திடீர் கைது
இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளரான உடையார் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதில் நெல்லையில் பாஜக தோல்வி குறித்து பேசி ஆர்எஸ்எஸ் பாஜக நிர்வாகிகளை விமர்சித்திருந்தார். கலவரம் பன்னினால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியும் எனவும் பேசியிருந்த நிலையில் இன்று பாளையங்கோட்டை போலீசார் உடையாரை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி