உற்சாகமோடு பள்ளிகளுக்கு படையெடுத்த மாணவர்கள்

71பார்த்தது
உற்சாகமோடு பள்ளிகளுக்கு படையெடுத்த மாணவர்கள்
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே சுமார் ஒன்றரை மாதம் கழித்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் நெல்லையில் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றனர் குறிப்பாக நெல்லை மாநகரப் பகுதியில் மாணவர்கள் காலை முதல் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் புத்தகப் பையை சுமந்து கொண்டு பள்ளிகளுக்கு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி