அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் CGHS அட்டையை ABHA உடன் இணைக்க கூடாது மருந்துகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் அருகில் இன்று (செப்.,13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் அருணகிரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.