வட்ட செயலாளர் இல்ல விழாவில் பங்கேற்ற மாநகர செயலாளர்

75பார்த்தது
வட்ட செயலாளர் இல்ல விழாவில் பங்கேற்ற மாநகர செயலாளர்
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை பகுதி 7-வது வட்ட திமுக செயலாளர் எம். எஸ். ராஜா இல்ல திருமண நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை, மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஷெட்டி, மாணவரணி வினோத் ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி