நெல்லையில் ஐடி ரெய்டு: கூடுதல் அதிகாரிகள் விரைந்தனர்

62பார்த்தது
நெல்லையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெங்கடேஷ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் மீது வரி ஏய்பு உள்ளிட்ட புகார்கள் வந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வெங்கடேஷ் வீடு உள்பட 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று 4வது நாளாக கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு வெங்கடேஷ் வீட்டில் விசாரணை மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி