சுடுநீரை மேலே ஊற்றியதால் துடி துடித்து குழந்தை பலி

83பார்த்தது
சுடுநீரை மேலே ஊற்றியதால் துடி துடித்து குழந்தை பலி
கடலூர் பண்ருட்டி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை குளிக்க வைப்பதற்காக தாய் சுடுதண்ணீரை எடுத்து வந்துள்ளார். குழந்தையை குளிக்க வைக்க சென்றபோது, சோப்பு இல்லாததால் அதனை எடுப்பதற்காக அங்கிருந்து சென்றுள்ளார். அப்போது, அது சுடு தண்ணீர் என தெரியாமல் அந்த குழந்தை தண்ணீரை மேலே ஊற்றியது. தாய் தடுப்பதற்குள் குழந்தை சுடு தண்ணீரை ஊற்றியதால், சூடு தாங்காமல் குழந்தை துடிதுடித்தது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி