வார்டு மக்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவித்த கவுன்சிலர்

559பார்த்தது
வார்டு மக்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவித்த கவுன்சிலர்
நெல்லை மாநகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் வார்டு மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கிற வீடுகளை அடையாளம் கண்டு குலுக்கள் முறையில் ஐந்து வீடுகளுக்கு தலா 1000 ரூபாய் என மொத்தம் 5000 ரூபாய் மாதம் மாதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் குப்பைகளை பிரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி