கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

76பார்த்தது
கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மனு
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் தெற்குப்பட்டியை சார்ந்த தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு விடுபட்ட மகளிர் உரிமைத்தொகைக்கான மேல்முறையீடு கோரிக்கை குறித்து மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஷேக் இஸ்மாயில், குறிச்சிகுளம் கிளை பொறுப்பாளர் அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :