நெல்லைக்கு வந்த டிடிவி தினகரன்

65பார்த்தது
நெல்லைக்கு வந்த டிடிவி தினகரன்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருநெல்வேலிக்கு இன்று (ஏப். 23) டிடிவி தினகரன் வருகை தந்தார். அவருக்கு திருநெல்வேலி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் அமமுகவினர் உற்சாக வரவேற்பு
அளித்தனர். பின்னர் அரசியல் நிகழ்வு குறித்து கலந்துரையாடல் நடத்தி திருச்செந்தூர் கோவிலுக்கு டிடிவி தினகரன் புறப்பட்டு சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி