மாநகராட்சி செயல்பாடுகளை எடுத்துரைத்த துணை மேயர்

72பார்த்தது
மாநகராட்சி செயல்பாடுகளை எடுத்துரைத்த துணை மேயர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப். 13) காலை மாநகராட்சி துணை மேயர் ராஜு தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துரைக்க கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி