நெல்லை: தாமிரபரணியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

68பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள குளங்கள், அணைகள் நிரம்பியுள்ளன. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றிற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றது. இதனை தொடர்ந்து கரையோரங்களில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி