முதல் நாளில் மாணவிக்கு பாராட்டு

56பார்த்தது
முதல் நாளில் மாணவிக்கு பாராட்டு
நெல்லை மாநகர பேட்டை மாநகராட்சி ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி ராபியத்துல் ரோஷன் 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இந்த மாணவியை இன்று (ஜூன் 10) பள்ளி திறப்பை முன்னிட்டு அனைத்து மாணவிகள் முன்னிலையில் பள்ளி ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி வாழ்த்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி