விபத்து குறித்து மாவட்ட தலைவர் அறிக்கை

69பார்த்தது
விபத்து குறித்து மாவட்ட தலைவர் அறிக்கை
தமிழகத்தில் போதுமான ஓட்டுனர் கல்வி பயிற்சி எடுக்காமல் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் சங்க தலைவர் டொமினிக் ஆண்டனி இது குறித்து இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதையே நோக்கமாக கொண்டு ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றது. எனவே அதன் மூலம் பயிற்சி பெற கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி