தொழுகை முடித்த மக்களிடம் வாக்கு சேகரிப்பு

533பார்த்தது
ரமலானை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் பஜார் திடல் ஜின்னா திடல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் சிறப்பு தொழுகை முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஜின்னா திடலில் தலைமை ஹாஜி ஹைதர் அலியை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் அவரது தலைமையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி