பத்தமடையில் வாழைத்தார் திருடிய வாலிபர் கைது

66பார்த்தது
பத்தமடையில் வாழைத்தார் திருடிய வாலிபர் கைது
நெல்லை மாவட்டம் பத்தமடை கோகுலத் தொழிலைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வாழைத்தார் திருட்டு போனது. இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வாழைத்தார் திருடிய கரிசூழ்ந்த மங்களத்தை சேர்ந்த சாந்தி சங்கர் என்பவரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி