கல்லிடைக்குறிச்சியில் போலீசார் கொடி அணி வகுப்பு

58பார்த்தது
கல்லிடைக்குறிச்சியில் போலீசார் கொடி அணி வகுப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியில் பாதுகாப்பு போலீசார் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். வரும் ஏப்ரல் 19 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்பை கருதியும் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தல் இன்றி வாக்களிக்கும் நோக்கோடு பாதுகாப்பு போலீசார் கல்லிடை பேருந்து நிலையம் பகுதியில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி