விக்ரமசிங்கபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

64பார்த்தது
விக்ரமசிங்கபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழு சார்பில் வருகின்ற 19ஆம் தேதி விக்கிரமசிங்கபுரம் தேரடி திடலில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டமானது அருவிக்கு கட்டணம் செலுத்துவதை கண்டித்து நடைபெற உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாட்டை அகத்தியர் அருவி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி