சேரை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

70பார்த்தது
சேரை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உய்காட்டான். இவரது மனைவி ஆறுமுகம் செல்வி. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகறாரில் உய்காட்டான் மனைவியை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் செல்வி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் போலீசார் உய்காட்டானை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி