சேரை சிவந்தி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

57பார்த்தது
சேரை சிவந்தி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியில் செயலாளர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பள்ளியின் முதல்வர் மரிய ஹெலன் சாந்தி வரவேற்றார். விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்

தொடர்புடைய செய்தி