மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

1080பார்த்தது
மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் திமுக அரசு அக்கறை காட்டாததை கண்டித்து அதிமுகவினர் இன்று காலை மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர அதிமுக செயலாளர் ராமையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்ப பட்டது

தொடர்புடைய செய்தி