தலைமை நீதிபதிக்கு வாழ்த்து

82பார்த்தது
தலைமை நீதிபதிக்கு வாழ்த்து
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இன்று (ஜூன் 10) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் கணேசன் பெருமாள் நீதியரசர் மகாதேவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி