ஆன்லைனில் இப்படியெல்லாம் உங்கள் பணத்தை திருடுவார்கள்.!

80பார்த்தது
ஆன்லைனில் இப்படியெல்லாம் உங்கள் பணத்தை திருடுவார்கள்.!
Whatsapp, Email, SMS போன்ற பல வகைகளில் சைபர் க்ரைம் குற்றங்கள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள், ஆவணம் இல்லாமல் கடன் வழங்குதல், பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளது, ஆதார், பான் எண்ணை இணைக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் போன்ற பல போலியான செய்திகள் மொபைல் போனுக்கு வருகிறது. மேலும் OTP சரி பார்க்க வேண்டும், கிரெடிட், கார்டு டெபிட் கார்டு எண்களை கூறுங்கள் இல்லையெனில் வங்கி கணக்கு முடங்கி விடும் போன்ற மிரட்டல் விடும் கால்களும் வருகின்றன.

தொடர்புடைய செய்தி