தேனி மாவட்டத்தில் மழை நிலவரம்

68பார்த்தது
தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. பெரியகுளம் 1 மி. மீ, தேக்கடி 2 மி. மீ, கூடலுார் 1 மி. மீ, முல்லைப்பெரியாறு அணை 9 மி. மீ மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 1 மி. மீ மழை பதிவானது. தேனி மாவட்டத்தில் நேற்று பெரியகுளம், கூடலூர், முல்லைப் பெரியார் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் மழை பெய்து நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி