புதிய நிறுவனம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

73பார்த்தது
புதிய நிறுவனம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் போடியில் புதிதாக துவங்கியுள்ள முரளிதரன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் பட்டு மற்றும் ஜவுளி ரெடிமேட்ஸ் நிறுவனத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். போடி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் குத்து விளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன் மற்றும் திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி