தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற சிறப்பு விரதம்

1913பார்த்தது
தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற சிறப்பு விரதம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினராக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் முன்னிலையில் முத்து, விஜயன் சதீஷ் குமார், மணி கருப்பையா மற்றும் 25 மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி