வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

71பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயி தேவைக்காக 3000 கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தனர். இந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட 3000 கன அடி தண்ணீரை பொதுப்பணி துறையினர் நிறுத்தினர்.

டேக்ஸ் :